பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு தலிபான்கள் மீண்டும் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் நேற்று இரவு முழுவதுமாக வெளியேறியது. காபூல் விமான நிலையம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க படைகள் அந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு முழுவதுமாக புறப்பட்டு, தங்கள் சொந்த நாட்டுக்கு சென்றனர். இதைதொடர்ந்து காபூல் விமான நிலையத்திற்குள் புகுந்த தலிபான்கள் அமெரிக்கப் படையினர் விட்டுச்சென்ற ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை ஆய்வு […]
