நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்காக எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்திய ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது, போருக்கு உதவுவது போன்றவை ஐரோப்பிய நாடுகள் விமர்சித்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது ஏன் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குகிறது? இதற்கான அர்த்தம் ரஷ்யா உக்ரேன் போருக்கு ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்வதென […]
