நெவாடா மாகாணத்தில் நடன அழகிகள் மீது சரமாரியாக கத்திக்குத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நெவாடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாஸ் வேகாஸ் என்ற நகரில் கிளார்க் என்கிற பிரபல பொழுதுபோக்கு இடம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேர கேளிக்கை விடுதிகள், மதுபார்கள் மற்றும் ஓட்டல்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கிளார்க் பகுதியில் கேளிக்கை விடுதிகள், மதுபார்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூட்டம் […]
