கொரிய தீபகற்பத்தில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா கடற்கரைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு இணங்கு மறுத்து தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இதற்கிடையில் வடகொரியா கடந்த மாதம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் பிளாஸ்டிக் ஏவுகணையை சோதனையை நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த […]
