வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமெரிக்கா உதவி செய்வதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதோடு விலை நிலங்களும் சேதமானதால் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 1100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை […]
