ஆசிய அமெரிக்க சமூகத்தினரிடம் இனவெறி தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் . அமெரிக்காவில் சில காலங்களாக கொரோனா வைரஸ் பரவிய காரணத்தினால் ஆசிய மற்றும் அமெரிக்ககாரர்களுக்கிடையே இனவெறித் தாக்குதல் நடைபெற்றுக் வருகிறது. ஆசிய மக்களாலே கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா அவர்களின் மீது வெறுப்புணர்வை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் அட்லாண்டாவில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள 3 மசாஜ் சென்டரில் […]
