அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் நிறுவனம் எல்லை மீறி செல்வதாகவும் , தனது ஆட்சி மீண்டும் அமைந்தால் சட்டப்பிரிவு 230 ஐ அந்நிறுவனத்திற்கு பரிசாக அளிப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 இடங்களை ஒருவர் கைப்பற்ற வேண்டும். இதுவரை வந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் இருந்து வருகிறார். குடியரசு […]
