வேன்- ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடச்சூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு சந்திரலேகா, கார்த்திகா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சந்திரலேகாவும், ஷாத்திகாவும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தேவி என்பவருடன் நாதிபாளையத்தில் உள்ள தங்களது தோட்டத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அந்த ஆட்டோவை தேவராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது […]
