அமெரிக்காவில் இருந்து வரக்கூடிய செய்தியெல்லாம் நாம பார்க்கின்றோம். அங்கு என்ன நடந்தது என்றால் ஒருவர் கடைக்கு போயிட்டு 20 டாலர் கொடுத்து சிகரெட் வாங்கி இருக்கின்றார். அந்த கடைக்காரர் இந்த டாலரா பார்த்தா கள்ள நோட்டு மாதிரி இருக்குனு போலீசுக்கு போன் செய்து விட்டார். போலீஸ் வந்ததும் ஆயுதம் எதும் இல்லாமல் இருந்த அவரை பிடித்து மடக்கி கீழே தள்ளி அவர் அவரின் கழுத்தில் போலீஸ் கால்களை வைத்து நெரித்துள்ளார்கள். அவர் மூச்சு முட்டுது , மூச்சு […]
