உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளமான twitter மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா போன்றவைகளும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனம் 3800 ஊழியர்களையும், பேஸ்புக்கில் மெட்டா நிறுவனமானது 11,000 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கைகளால் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, புதிய வேலைகளை […]
