உலகில் கொரோனாவை எப்போதும் ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் மருத்துவர் அந்தோணி பவுசி கொரோனா பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில், கொரோனாவை ஒழிக்க உலகிலுள்ள எவராலும் முடியாது. தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும். இதனை அவ்வளவு சீக்கிரமாக ஒழிக்க முடியாது. ஏனென்றால் இது மிக பயங்கரமான தொற்றுநோய் , இதனை ஒழிப்பது என்பது எவ்வகையிலும் சாத்தியமில்லாத […]
