தலிபான் பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே அமெரிக்க படையினர் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் பலரும் விமான நிலையத்திற்குள் நுழைய கூட்டம் கூட்டமாக சென்ற போது தள்ளுமுள்ளு […]
