செல்லப் பிராணிகளிடம் பேசி அதன் மன அழுத்தை குறைக்கும் தொழிலை அமெரிக்கா பெண் ஒருவர் தொடங்கியுள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் வருடத்திற்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் நிக்கி ஆகும். இவருக்கு 33 வயதாகிறது. செல்லப் பிராணிகளின் மன அழுத்தத்தை தடுக்க அவற்றுடன் பேசும் கலையை 2 வருடத்திற்கு முன் கற்றதாக தெரிவித்துள்ளார். அவர் ஒரு மணி நேர கவுன்சிலுக்கு […]
