Categories
உலக செய்திகள்

பசியும் பட்டினியுமாக காத்திருக்கும் ஆப்கன் மக்கள்…. அமெரிக்க வீரர்களின் மனதாபிமானம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற தலைநகரான காபூலிலுள்ள விமான நிலையத்தில் பல நாட்களாக பட்டினியாக காத்திருக்கும் சிறுவர்களுடன் அமெரிக்க விமானப் படையினர்கள் கொஞ்சி விளையாடுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் பொதுமக்கள் தலிபான்களுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக பல நாட்களாக பசியும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கப் படைகள் “கட்டாயமாக தங்கள் நாட்டிற்கு திரும்பும்”…. திட்டவட்டமாக கூறிய அதிபர்….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி பல பகுதிகளை கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களை முறியடிக்கும் முயற்சி… களமிறங்கிய பிரபல நாடு… வெளியான முக்கிய தகவல்..!!

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் தலீபான்களை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் அமெரிக்கா களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கன் தேசிய பாதுகாப்பு படைக்கு ஆதரவாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக விமானப்படை மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கான அனுமதியை அமெரிக்க ராணுவத்தின் மத்திய பிரிவு தளபதி கென்னத் மெக்கென்சி வழங்கியுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கன் அரசுக்கும், ஆப்கன் படைகளுக்கும் உதவுவதில் அமெரிக்கா […]

Categories

Tech |