அமுல் நிறுவனம் தங்களது பாலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சமையல் சிலிண்டர், காய்கறி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவுதி அடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளம் செலவுக்கு சரியாக உள்ளதாக புலம்புகின்றனர். நடுத்தர மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பொது மக்களின் தினசரி அத்தியாவசிய உணவுப் பொருட்களாக உள்ள பால் விலை உயர்வு மக்களை நேரடியாக பாதிக்கின்றது. அமுல் […]
