நடிகை அமீஷா பட்டேல் கையில் பாட்டிலுடன் இணையத்தில் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தயாரிப்பாளராகும் நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜய்யின் புதிய கீதை திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இவர் பாலிவுட் நடிகர் விக்ரம் பட்டுடன் லிவ்விங் டுகெதர் முறையில் இருந்தார். பிறகு பணம் மற்றும் மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்தனர். சில வருடங்களுக்கு முன்பாக செக் மோசடி வழக்கில் அமீஷா […]
