இந்திய ராணுவத்தை அவமரியாதை செய்ததாகவும், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். மேலும் அமீர்கான் மற்றும் இயக்குனர் அத்வைத் சந்தன் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் […]
