புதிய விண்வெளி வீரர்களாக அமீரகத்தில் இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நோரா அல் மத்ரூசி மற்றும் முகமது அல் முல்லா ஆகிய இருவரும் அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் அமீரகத்தின் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களான சுல்தான் அல் நியாதிக்கும், ஹசா அல் மன்சூரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் இருவரும் கடந்த ஒன்பது மாதங்களாக ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அதோடு […]
