Categories
உலக செய்திகள்

எக்ஸ்போ 2020 கண்காட்சியை…. பார்வையிட்ட அமீரக துணை அதிபர்…. பிரபல நாட்டு தலைவர்களுடன் நேரில் சந்திப்பு….!!

அமீரகத்தின் துணை அதிபர் எக்ஸ்போ 2020 கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு நாட்டின் தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசினார். துபாயில் மிக பிரமாண்டமாக தொடங்கிய ‘எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில்’ 192 நாடுகள் பங்கேற்றன. மேலும் கண்காட்சியின் 3 ஆவது நாளை, அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் பார்வையிட்டார். அப்போது பல நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அமீரக துணை அதிபருடன் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. 3ம் கட்ட பரிசோதனை…. இவரும் போட்டுக்கிட்டாரு …!!

மூன்றாம் கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பூசி மருந்தை அமீரக துணை அதிபர் தன் உடம்பில் செலுத்தி பரிசோதனை செய்துள்ளார். துபாய் அமீரகத்தில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி அபுதாபி மற்றும் அல் ஐன் தன்னார்வர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யும் திட்டம் தொடங்கியது. இந்த திட்டம் தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி பரிசோதனை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் […]

Categories

Tech |