செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணா திமுக என்பது தமிழகத்தில் பிரதான ஒரு எதிர்க்கட்சியாக இன்னைக்கு இருக்கிறது. 37 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தது. பாரதி ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி. அமித் ஷா, பாரத பிரதமர் சென்னைக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எப்ப பார்த்தாலும், எடப்பாடி […]
