சூரத்தில் நடந்த அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது “மாநில மொழிகளுக்கு எதிராக இந்தி என்ற கோணத்தில் தவறான பரப்புரை நடைபெற்று வருகிறது. இந்தியும்-குஜராத்தியும் போட்டியாளர்கள், இந்தியும்-தமிழும் போட்டியாளர்கள், இந்தியும்-மராத்தியும் போட்டியாளர்கள் என அவர்கள் பொய் பரப்புரை செய்கின்றனர். நாட்டிலுள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்கமுடியாது. நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுக்குமே இந்தி நண்பன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். அதற்கு திராவிடர் கழக தலைவர் […]
