Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்: அமித்ஷா திட்டவட்டம்…!!!!

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதசார்பற்ற நாடான இந்தியாவில் மத ரீதியான சட்டங்கள் இருக்கக் கூடாது என கூறியுள்ள அமித்ஷா ஜனநாயக ரீதியிலான ஆலோசனை முடிந்த பிறகு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய அரசியலமைப்பு சாசனம் […]

Categories
அரசியல்

பா.ஜ.கவிற்கு வாக்களியுங்கள்…. உத்திரப்பிரதேசத்தை நம்பர் 1-ஆக மாற்றுவோம்…. அமித்ஷா பேச்சு…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டிருப்பதால் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்தித்திருக்கிறார். சட்டசபை தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா மீண்டும் பயணித்து வருகிறார். அப்போது ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது, ரஷ்ட்ரிய லோக்தள் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது பற்றி விமர்சனம் செய்தார். சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவும், ரஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் தலைவரான,  ஜெயந்த் […]

Categories
அரசியல்

உங்க சொந்தக் காசில் கூட்டம் போட்டு பேசுங்களே…. மக்கள் பணத்த வீணடிக்காதிங்க…. மாயாவதி பளார்….!!!

காங்கிரஸ் மற்றும் பாஜக, மக்கள் பணத்தில் கூட்டங்களை நடத்துகிறார்கள் என்று மாயாவதி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார். உத்திரபிரதேசத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற தொடங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையமும், தேர்தல் தகுந்த நேரத்தில் நடக்கும் என்று கூறியிருக்கிறது. எனவே, பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் அமைதி காத்து வருகிறது. தற்போது வரை, எந்த கூட்டத்திலும் மாயாவதி பங்கேற்கவில்லை. அக்கட்சிக்கு முன்பு போன்று மக்களின் ஆதரவு […]

Categories

Tech |