கொரோனா வைரஸை கண்டு நாம் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் வீடியோ பதிவிட்டுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் (77). இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஆனால் இவர்கள் லேசான தொற்றுடன் , மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருந்தனர். இந்த நிலையில் அமிதாப் தற்போது ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியுள்ளார், ” கொரோனா […]
