நடிகர் அமிதாப்பச்சனின் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனுக்கு எதிராக மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நடிகர் அமிதாப்பச்சன் குரலுடன் கூடிய காலர் டியூன் ஒன்று வெளியிடப்பட்டது. இருமல் சத்தத்துடன் தொடங்கும் அந்த காலர் டியூனில்,இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுகிறது எனத் தொடங்கி, கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகளை அமிதாப் பச்சன் விவரிப்பார். இந்தக் காலர் டியூனை […]
