அமாவாசையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு . வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாரதா மாரியம்மன் அருள் காட்சி அளித்தார். இதில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோன்று கோவை டவுன் அக்ரஹாரம் ஈஸ்வரன் […]
