பிரிட்டனில் வீடு ஒன்றில் குடி போன தம்பதியர் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதை உணர்ந்துள்ளார்கள் பிரிட்டனில் டேரன் பல்ளிஸ்டெர் (27)மற்றும் ஜெஸ்ஸிகா மேசன்(27) என்ற இளம் தம்பதிகள் மெர்ஸிசைடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி போயுள்ளனர். அங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்துள்ளார்கள். இதுபற்றி அவர்கள் கூறுகையில் அந்த வீட்டில் யாரோ இருப்பது போல் இருக்கும், மேலும் இனிய மணம் வீசும் அதை உணர்வதற்குள் அது மாயமாகிவிடும். இந்நிலையில் அவர்கள் தங்கள் நாயை கவனிப்பதற்காக […]
