Categories
சினிமா தமிழ் சினிமா

“இளைஞர்கள் மனதை கிறங்கடிக்கும் அமலாபாலின் கிளாமர் ஃபோட்டோஸ்”…. இணையத்தில் வைரல்….!!!!!!

நடிகை அமலாபால் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். இவர் அண்மைகாலமாவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது. பின்னர் நடிகர் ஒருவரிடம் மோதல் என சொல்லப்பட்டது. இதனிடையே தெலுங்கு சினிமாவை விமர்சித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு பல கண்டனங்களும் குவிந்தது. இந்த நிலையில் அமலாபால் மாலத்தீவில் நிம்மதியாக ஓய்வெடுத்து வருகின்றார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதற்காகத்தான் என்னால் தெலுங்கு சினிமாவில் நிலைக்க முடியவில்லை…? பிரபல நடிகை புகார்…!!!!!!

தமிழ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருக்கும் அமலா பால் தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதன்பின் தெலுங்கு சினிமாவை விட்டு விலகி உள்ளார். தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்கு காரணம் என்ன என கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, நான் தெலுங்கில் நடிக்க வந்த போது தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்களில் பிடியில் இருப்பது புரிந்தது. அந்த குடும்ப நடிகர்களும் அவர்களின் ரசிகர்களும் தெலுங்கு சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். தெலுங்கில் நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அமலா பால் 2-வது திருமணத்தை மறைத்தாரா…?”…. வெளியான ஆதாரங்களால் சர்ச்சை….!!!!!

நடிகை அமலா பால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைத்து பொய் புகார் அளித்துள்ளதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். சென்ற 2014 ஆம் வருடம் இயக்குனர் ஏ.எல்.விஜய்-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் சென்ற 2016ஆம் வருடம் திரைப்பட தொழில் மூலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர்சிங் அவர்களுடன் அமலாபாலுக்கு நட்பு ஏற்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அமலாபாலை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட பவீந்தர் சிங்”…. வழக்கில் திடீர் திருப்பம்….!!!!!!

நடிகை அமலாபாலை ஏமாற்றிய வழக்கில் பவீந்தர் சிங் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். சென்ற 2014 ஆம் வருடம் இயக்குனர் ஏ.எல்.விஜய்-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் சென்ற 2016ஆம் வருடம் திரைப்பட தொழில் மூலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர்சிங் அவர்களுடன் அமலாபாலுக்கு நட்பு ஏற்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு 2வது திருமணம் முடிந்தது…. திடீர் திருப்பமாக ட்விஸ்ட்…!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இவர் தொடர்ந்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யும் அமலாபாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பரபரப்பு… நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை…. நண்பரை தூக்கிய போலீஸ்…. 11 பேருக்கு வலை..!!

நடிகை அமலாபாலுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலன் பவ்நீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அமலா பாலுக்கு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. அங்கு ஆண் நண்பர்களோடு அமலாபால் தங்கி இருப்பது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அங்கு தங்கி இருந்த அவருடைய ஒரு ஆண் நண்பர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த பவிந்தர் சிங் என்பவர் அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அமலா பாலுடன் எடுத்துக்கொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை – நண்பர் கைது..!!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அமலாபால் அளித்த புகாரின் பேரில் ஜெய்ப்பூரை சேர்ந்த ஆண் நண்பர் பவெந்தர் சிங்கை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி இல்லாவிட்டால்…. அமலா பால் சொன்ன காரணம்….!!!!

மைனா, தலைவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகை அமலாபால்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை திரைப்படத்தில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்து பலருடைய பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் நடிகை அமலாபால் நடித்து, அவரே தயாரித்துள்ள கடாவர் படம் வரும் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமலா பால் இந்த படம் வெளிவரக்கூடாது என பல தடைகள் இருந்தது. படத்தில் நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் “கடாவர்”…. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்….!!!!

அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் கடாவர் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் அமலாபால். இவர் மலையாள இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் கடாவர் படத்தில் நடித்துள்ளார். இதில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதியிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படியாமா பண்ணுவ…. “கையில் சரக்குடன் ‘பப்பில்’ கெட்ட ஆட்டம் போட்ட பிரபல நடிகை”…. குவியும் லைக்ஸ்….!!!

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இவர் மைனா, ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில் தலைவா படம் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது.இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர். விவகாரத்திற்கு பின்பு இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தும் அமலாபால்… கல்யாண வீடியோ வெளியிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். கடந்த 2010ஆம் ஆண்டு மைனா படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, விஜய், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை அமலாபால், இயக்குனரான ஏ.எல். விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் 3 படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகையா…. வெளியான புதிய தகவல்….!!!

தனுஷின் 3 படத்தில் முதலில் அமலாபால் தான் நடிக்க இருந்ததாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்படங்களில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது. மேலும் இத்திரைப்படத்தை தனுஷின் மனைவியும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலை உச்சியில் அமலாபால்…. என்ன செய்கிறார் பாருங்கள்…!!!

நடிகை அமலாபால் மலை உச்சியில் தனது சகோதரர் மடியில் அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். இதை தொடர்ந்து விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அமலாபால் தற்போது முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். நடிகை அமலாபால் நடிப்பில் தற்போது அதோ அந்த பறவை போல் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமலாபாலும் உண்டா ? பிரபல நடிகரின் வாழ்க்கை கேள்வி குறி …!!

விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கு இவர்கள்தான் காரணம் என கூறப்பட்டதற்கு அவர்  பதிலளித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து வந்தாலும் ராட்சசன் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. தற்போது அவர் நடித்த எப்ஐஆர் படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 2011ஆம் ஆண்டு நடிகர் கே. நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷால், 2018 ஆம் […]

Categories

Tech |