ஐ ஆர் இ ஓ மனை வணிக நிறுவனத்தின் துணைத் தலைவர் லலித் கோயில் மேலாண் இயக்குனர் போன்றோருக்கு எதிராக தில்லி, குரு கிராமம், பஞ்ச்குலா போன்ற 30 இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் மனை வணிக நிறுவனத்தினர் மீது கருப்பு பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைகள், வணிக வளங்கள், குடியிருப்புகளை விற்பதாக தெரிவித்து பணத்தைப் பெற்றுக் […]
