தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் மற்றும் உலக நாயகனுடன் இணைந்து இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது அமலாக்கத்துறை போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் 2 போதை பொருள் கடத்தல் காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் […]
