சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சங் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமாகியுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர் சிங், நீண்ட காலமாகவே உடல் நலம பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இதனிடையே, சிங்கின் உடல் நிலை மோசமடையவே சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 1) பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு […]
