கொரோனா பீதி காரணமாக, இன்று முதல் உச்சநீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் மட்டும்தான் வழக்குகளின் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனை குறைக்கும் எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதில் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், கல்லூரிகள், பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் அனைத்து அமர்வுகளும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளை விசாரிக்கும் 6 அமர்வுகள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]
