சிறந்த பொருளாதார வல்லுனரான அமர்த்தியா சென் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்தி நிகேதனில் கடந்த 1933-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி பிறந்தார். இவருக்கு அமர்த்தியா சென் என்ற பெயரை ரவீந்திரநாத் தாகூர் சூட்டினார். இதில் அமர்த்தியா என்பதற்கு இறவாத என்பது பொருளாகும். இவர் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பி.ஏ பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். இவர் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் identity and violence, […]
