Categories
தேசிய செய்திகள்

புதிய கட்சி பெயர்…. பதிவு செய்த அமரீந்தர் சிங்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், அந்த மாநிலத்து காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டது. அதனால் அமரீந்தர் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவருடைய கட்சி பெயரை பதிவு செய்யக்கோரி தலைமை தேர்தல் கமிஷனிடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுபற்றி டெல்லி வட்டாரத்தில் கேட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் […]

Categories
அரசியல்

1 இல்ல…. 2 இல்ல…. 3 முறை அவமானப்படுத்தப்பட்டேன்…. ராஜினாமா குறித்து அமரீந்தர் சிங் விளக்கம்…!!!

பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த அம்ரீதர் சிங்குக்கும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்தும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் தன்னுடைய அமைச்சரவை ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்ரிந்தர் […]

Categories

Tech |