Categories
மாநில செய்திகள்

62 வருடங்களுக்கு முன்பாக…. காணாமல் போன நடராஜர் சிலை….. அமெரிக்க மியூசியத்தில் கண்டுபிடிப்பு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவேதிக்குடி கண்டியூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது ஆகும். இந்த கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் பழமை வாய்ந்த நடராஜர் சிலை ஒன்று இறந்துள்ளது. இந்த சிலையை கடந்த 62 வருடங்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து திருவேதிக்குடி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சிலை கடத்தல் பிரிவு காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |