சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, கடந்த கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். எனினும், அவருக்கு, கடந்த 20-ம் தேதியே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி, சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கினர். தற்போது, கொரோனா […]
