தேமுதிக, அமமுக கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தங்கள் கட்சியின் தொகுதி வேட்பாளர்களை அந்த கட்சிகள் அறிவித்து வருகின்றனர். முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அமமுக கட்சியுடன் கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்ற தகவல் வெளியாகி இருந்தது. […]
