அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், தலைமையை கைப்பற்றுவதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் கடுமையாக மோதிக் கொள்கின்றனர். அதோடு சசிகலாவும் ஒரு புறம் அதிமுக கட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என்று கூறிய ஓபிஎஸ் தற்போது சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கிறார். சசிகலாவால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருபுறம் பிரச்சனை இருந்தாலும் டிடிவி தினகரனும் டஃப் கொடுத்து வருகிறார். கட்சியில் டிடிவி தினகரனை மட்டும் சேர்க்க கூடாது […]
