Categories
டெக்னாலஜி பல்சுவை

இறப்பு சான்றிதழ் வாங்கனுமா…? எங்கேயும் அலையாமல் ஆன்லைனிலேயே ஈஸியா வாங்கலாம்…. இதோ முழு விவரம்…!!!

ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx#! என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்புபகுதியில் Death Details என்று இருக்கும் அதில் கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்த உடன் Apply Death Registration என்று காண்பிக்கப்படும் அதை பூர்த்தி செய்ய வேண்டும். முதலில் மாவட்டம், நகர பஞ்சாயத்து, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். […]

Categories

Tech |