அப்ரிடி சச்சின் கொடுத்த பேட்டில் தான் சதமடித்தார் என பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர்கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த சாகித் அப்ரிடி பரபரப்பான சம்பவத்தை நிகழ்த்தினார் . அது தனது இரண்டாவது சர்வதேச ஆட்டத்தில் வெறும் 37 பந்துகளில் சதமடித்த சாதனைதான் அவருக்குப் பிறகு 36 பந்துகளில் மற்றும் 31 பந்துகளில் சதம் அடிக்க பட்டிருந்தாலும் அப்ரிடியின் இந்த சதம் பெருமளவு பேசப்பட்டது இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் முகமது அப்ரிடியின் அதிவேக சதம் குறித்து […]
