Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை”…. எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கை..!!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சசிகலா உட்பட 150 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த நவம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்…. அப்போலோ வேண்டுகோள்….!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் ஆணையத்தின் விசாரணை முடிந்து விரைவில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என அப்பல்லோ தரப்பில் வாதிடப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் நேர் நிற்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது எனவும், அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில், மீண்டும் மீண்டும் எங்கள் மருத்துவர்களையே விசாரிக்கிறார்கள் […]

Categories

Tech |