பாரத் ஸ்டேட் வங்கி 8500 அப்ரண்டிஸ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பட்டதாரி இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணி: apprentice காலிப்பணியிடங்கள்: 8500 தமிழ்நாடு காலியிடங்கள்: 470 உதவித்தொகை: முதலாமாண்டு மாதம் 15,000, இரண்டாமாண்டு மாதம் 16,000, மூன்றாமாண்டு மாதம் 19000 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் […]
