சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் மகன் ஆவார். நீதிபதி ஓய்.வி.சந்திர சூட் 1978 ஆம் ஆண்டு சுப்பரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் எமர்ஜென்சி காலத்தில் அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தந்தை, மகன் பதவி […]
