குடும்பத் தகராறில் தந்தையை வெட்டி கொலை மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கண்ணநல்லூர் தாமரைக் குளம் பகுதியில் சமுத்திரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து கணேசன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமுத்திரத்திற்கு மது குடிக்கும் […]
