தன் மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கணவனை மகள்களோடு சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நொய்டாவில் ஐம்பது வயது நபர் தன் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். இவர் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் கழுத்தை நெரித்து மனைவி மற்றும் மகள்கள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இறந்தவரின் மனைவி தெரிவிக்கையில், “என் கணவருக்கு குடி மற்றும் போதைப் பழக்கம் இருந்து வந்தது. […]
