Categories
சினிமா தமிழ் சினிமா

அவரை அப்பாவாக நினைக்கிறேன்…. மனம் திறந்த நடிகை நயன்தாரா….!!!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், உலக அளவில் கட்டப்பாவாக கொண்டாடப்படும் நடிகர் சத்தியராஜ் தனக்கு தந்தை போன்றவர் என்று நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக ராஜாராணி திரைப்படத்தில் தந்தை மகளாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கனெக்ட் படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அன்பு மகளுக்காக…. யாரும் செய்ய துணியாததை செய்து அசத்திய தந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

மும்பை ஐஐடி கரக்பூரில் பயின்றுவிட்டு முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத்தலைவராக இருந்தவர் அன்கிட் ஜோஷி. இவர் பல லட்சங்களை சம்பளமாக பெற்றுவந்தார். பேட்டர்னிட்டி விடுமுறை காலம் போதாத காரணத்தால் அதிக சம்பளம் பெறும் தனது வேலையையே அன்கிட் ஜோஷி ராஜினாமா செய்திருக்கிறார். இதுகுறித்த தகவல் இப்போது யுமன்ஸ் ஆப் பாம்பே என்ற தளத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு வாயிலாக தெரியவந்திருக்கிறது. இதில் அன்கிட் ஜோஷி, ஆகான்ஷா தம்பதியினருக்கு அண்மையில் ஸ்பிதி என பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறந்தது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாத்தா – அப்பா – மகன் நடிக்கும் படம்…. ஏப்ரல் 21ல் ரிலீஸ்…. வெளியான அறிவிப்பு….!!!

தாத்தா அப்பா மகன் நடிக்கும் ஓ மை டாக் என்ற திரைப்படம் ஏப்ரல் 21-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓ மை டாக். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கதைகளாக உருவாகியுள்ளதால் நிஜத்தில் தாத்தா அப்பா மகன் உறவுகளான நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மகன் அர்னவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் உங்களை இப்படி கூப்பிடவா?”…. அன்பு தொல்லை செய்த ரசிகை…. அல்டிமேட் பதிலளித்த மாதவன்….!!!!

சுமார் 20 வருடங்களாக தொடர்ந்து பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் மாதவன் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். மேலும் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களிடையே உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகர் மாதவன் சமூக வலைதளத்தில் தற்போது ரசிகர்களுடன் உரையாடியது பயங்கர வைரலாகி வருகிறது. Try Uncle kid . Don’t want your dad to get offended . ❤️❤️🙏🙏😄😄😂 https://t.co/GwDHiLVB9b — Ranganathan Madhavan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர் கண்ணனின் நிஜ அப்பாவை பார்த்துள்ளீர்களா? அவரே வெளியிட்ட புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் கண்ணன் தனது நிஜ அப்பாவை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபகாலமாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலின் மிக முக்கிய கதாபத்திரம் லக்ஷ்மி அம்மா இறந்து விடுகிறார். இதனால் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக மிகவும் சோகமான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கிடையில் இந்த சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவணன் விக்ரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாவாகப்போகும் பிரபல சீரியல் நடிகர்…. புகைப்படத்துடன் வெளியான இன்ப செய்தி….!!!

பிரபல சீரியல் நடிகர் தான் அப்பாவாகப்போகும் இன்ப செய்தியை கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வினோத் பாபு. இதையடுத்து இவர் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் தென்றல் வந்து எண்ணை தொடும் எனும் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தான் அப்பாவாகபோகும் இன்ப செய்தியை ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதன்படி வினோத் பாபு தன் மனைவியுடன் இணைந்து எடுத்துக் […]

Categories
பல்சுவை

“உலக தந்தையர் தினம்” பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற…. வாழ்நாள் முழுவதும் உழைக்கும் ஒரு உயிர்….!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. கொண்டாடினாலும் கொண்டாடா விட்டாலும் தந்தை தந்தை தான். தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இந்த நாளில் எத்தனை பிள்ளைகள் தங்களை வளர்த்தெடுத்த தந்தை செய்த தியாகங்களை எண்ணிப் பார்க்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் தான் ஒவ்வொரு தந்தையும் தங்கள் மக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.   நிறைவேறாத தங்களுடைய வாழ்நாள் கனவுகளை எல்லாம் தங்கள் […]

Categories
பல்சுவை

“உலக தந்தையர் தினம்” தந்தைக்கு நிகர் உலகில் வேறு யார்….?

தந்தை என்பவர் அனைவரையும் விட மிகச்சிறந்த முறையில் நமக்கு நன்மையை செய்யக்கூடியவர். தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும். அதையும் பாடமாக படிக்க வேண்டியது அவசியம். தந்தைக்கு முன்பு பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். இது தந்தைக்கு தரும் முதல் மரியாதை ஆகும். தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள். ஏனென்றால் பிறர் நமக்குச் சொல்லும் நிலைமை வரக்கூடாது அல்லவா? தந்தைக்கு மரியாதை கொடுங்கள். அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடும். தந்தையின் […]

Categories

Tech |