இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடக்கும் என்றாலே உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இரண்டு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் தடைபட்டது. ஐசிசி நடத்தும் இந்த தொடர்களில் மட்டுமே இந்த இரண்டு அணிகளும் மோதி வருகின்றன. கடைசியாக 2021 ஆம் வருடம் டி20 உலக கோப்பையில் இந்த இரண்டு அணிகளும் மோதினர். இதனை அடுத்து […]
