ஏவுகணை நாயகனாக திகழ்ந்த அப்துல் கலாம் இந்திய விண்வெளித் துறைக்கு மகத்தான பங்களிப்பை தந்துள்ளார். இவர் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். விண்வெளி துறையில் ராக்கெட் ஏவுவது என்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய கனவாக இருந்தது. அந்தக் குறையை போக்குவதில் முழு கவனத்தை செலுத்தியவர் அப்துல் கலாம். SLV உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். அதன் மூலம் முதன்முதலாக ரோகிணி செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி இவர் […]
