அண்ணா பல்கலை வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பல்வேறு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.. அவர் வெளியிட்டதாவது, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு சிலை வைக்கப்படும். ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை வைக்கப்படும்.. கடலூரில் சுதந்திர போராட்ட பெண் தியாகி அஞ்சலை […]
