Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் ”பீஸ்ட் ”….. படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்….!!!

இயக்குனர் நெல்சன் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட்டை  வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக செல்வராகவன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் சமீபத்தில் பேட்டியொன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் பிறந்தநாளில் ”விக்ரம்” டீசர்….? வெளியான புதிய தகவல்….!!

கமலின் பிறந்தநாளன்று ‘விக்ரம்’ படத்தின் அப்டேட் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பகத் பாசில், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலரும் நடிக்கின்றனர். கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் தர்ஷன் நடிக்கும் ”கூகுள் குட்டப்பா”….. அவரே வெளியிட்ட அப்டேட்….!!

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்களிடைய பிரபலமானவர் தர்ஷன். இவர் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ”கூகுள் குட்டப்பா”. இந்த படத்தில் லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனையடுத்து, ஆர்.வி ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் பாடல் குறித்த அப்டேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண்விஜய்யின் ”யானை”….. படத்தின் அப்டேட் வெளியீடு…. என்னன்னு பாருங்க…!!

நடிகர் அருண்விஜய் ‘யானை’ படப்பிடிப்பின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். நடிகர் அருண் விஜய் தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆவார். இவர் தற்போது ஹரி இயக்கத்தில் ”யானை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, பிரகாஷ்ராஜ் , மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பழனி போன்ற இடங்களில் நடைபெற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷின் ”ஜெயில்”…. அவரே வெளியிட்ட அப்டேட்….!!

‘ஜெயில்’ படத்தின் அப்டேட்டை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர், வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கும் ”ஜெயில்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நந்தன்ராம், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பற்றிய புது அப்டேட் ஒன்றை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திட்டமிட்டதை முடித்த பீஸ்ட் படக்குழு… வெளியான புதிய அப்டேட்…!!!

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தற்போது பீஸ்ட் படப்பிடிப்பு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில் திட்டமிட்டபடி 120 நாள் […]

Categories
அரசியல்

உங்க ஆதாரில் ஏதாவது அப்டேட் செய்யணுமா?…. வீட்டிலிருந்தே ஈஸியா செய்யலாம்…. எப்படி தெரியுமா?….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்று. அனைத்திற்கும் தற்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தனி நபரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் வயது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கும். இதில் ஏதாவது நீங்கள் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஆதார் சேவை மையத்திற்கு சென்று வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதை நீங்கள் வீட்டிலிருந்தவாறே செய்யலாம். மொபைல் நம்பர் உள்ளிட்ட ஒரு சில அப்டேட் களுக்கு மட்டுமே ஆதார் சேவை மையத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த ” படத்தின் டீசர்…. வெளியீட்டு தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் உற்சாகம்….!!

ரஜினி  நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்ணாத்தை படத்தின் டீசரை ஆயுத பூஜையன்று மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்”படத்தின் அப்டேட்…. இணையத்தில் திரிஷா பகிர்ந்த தகவல்….!!

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக டப்பிங் பேசி வரும் புகைப்படத்தை திரிஷா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண்ட்ரியாவின் அடுத்த படம்…. இவர் தான் இயக்குனர்…. வெளியான புதிய அப்டேட்….!!

நடிகை ஆண்ட்ரியா அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வரும் ஆண்ட்ரியா தற்போது அரண்மனை 3, பிசாசு 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சுந்தர் .சி இயக்கியுள்ள அரண்மனை 3 விரைவில் வெளியாக உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கில் வங்கி கணக்கு அப்டேட் செய்வது எப்படி?…. வாங்க பார்க்கலாம்…..!!!!

பிஎஃப் தொடர்பான சேவைகள் மற்றும் அப்டேட்டுகள் அனைத்திற்கும் EPFO அமைப்பின் வெப்சைட்டில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன் மூலமாக பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் போன்ற விவரங்கள் அனைத்தையும் பார்க்க முடியும். பிஎஃப் பணம் சரியாக வரவேண்டும் என்றால், வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பிஎஃப் பணம் வருவதில் சிக்கல் ஏற்பட நேரிடும். அதனால் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களை அப்டேட் ஆக வைத்திருப்பது மிகவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல கிரிக்கெட் வீரர் மற்றும் பிக்பாஸ் லாஸ்லியா இணைந்து நடிக்கும் புதிய படம்…. வெளியான அப்டேட்….!!!

பிரபல கிரிக்கெட் வீரர் மற்றும் பிக்பாஸ் பிரபலம் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் ‘பிரெண்ட்ஷிப்’. இத்திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் லாஸ்லியாவும் நடிக்கிறார். மேலும் அர்ஜுன், சதீஷ், KPY பாலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது தமிழில் உருவாகி வரும் இப்படத்தினை ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய அப்டேட்டோடு வெளியான பொன்னியின் செல்வன்… ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…!!

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியன் செல்வன் கதையை படமாக்கிவருகிறார் இயக்குநர் மணிரத்னம். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்படும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அதோடு இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதனால் இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதார் அப்டேட் செய்ய எவ்வளவு கொடுக்க வேண்டும்…? இதுதான் கட்டணம்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

ஆதார் தொடர்பான திருத்தங்களுக்கு நாம் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனித அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அவசியம். ஆதார் நம்பரை, செல்போன் எண், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் திருத்தம் செய்வதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடப்பாவிகளா பூசாரியை கூட விட்டு வைக்கலையா… வலிமை அப்டேட்… வைரலாகும் வீடியோ…!!!

அஜித் ரசிகர்கள் கோவிலில் சாமி ஆடும் பூசாரியிடம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார் . மேலும் வில்லனாக கார்த்திகேயன் நடிக்க, இந்த படத்திற்கு  இசை யுவன் சங்கர் ராஜா  இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும் படமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…. வெளியான கலக்கல் தகவல்….!!!

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் “வலிமை” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட உள்ள நிலையில் இப்படத்தின் ஆரம்ப கட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜா சொன்ன “வலிமை” அப்டேட்….. ரசிகர்கள் ஆவல்…!!!

யுவன் சங்கர் ராஜா சொன்ன “வலிமை” அப்டேட்டை கேட்டு அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பிரபல இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. அஜித் காவல்துறை அதிகாரியாக மிரட்டும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்கான அப்டேட்டை வெளியிட கூறி பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழுவினர் இதுவரை வலிமை படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா40’ அப்டேட்…. பிறந்தநாளில் தயாரிப்பாளர் சொன்ன குட் நியூஸ்….!!!

பிறந்தநாள் அன்று தயாரிப்பாளர் பாண்டிராஜ் சூர்யா40 அப்டேட்டை கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் சூர்யாவின் ‘சூர்யா40″ உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, வினய், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியான “வலிமை” அப்டேட்…. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாதது ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விடாமல் அஜித் ரசிகர்கள் வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவுட் ஸ்டாண்டிங்…. வெளியானது ‘வலிமை’ அப்டேட்…. அதிகரிக்கும் ஆவல்…!!!

பிரபல நடிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எஞ்சியிருக்கும் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க பட இருப்பதால் அதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வலிமை படத்தின் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் பலரும் இப்படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இன்றுவரை படக்குழுவினர் வலிமை படத்தின் போஸ்டரை வெளியிடாமல் இருப்பது ரசிகர்களிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் அப்டேட் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை…. தயாரிப்பு நிறுவனம் திடீர் அறிக்கை…!!!

‘டாக்டர்’ படத்தின் அப்டேட் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். டாக்டர் திரைப்படத்தை வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்திருப்பதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்று சமூக வலைத்தளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாக்குறுதிப்படி வலிமை அப்டேட்டை கேட்டுச் சொல்லுங்கள்…. வானதி சீனிவாசனிடம் தல ரசிகர்கள் கோரிக்கை…!!!

அஜித் ரசிகர்கள் வானதி சீனிவாசனிடம் வலிமை அப்டேட்டை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்டை வெளியிடக்கோரி ரசிகர்கள் பலரும் பலரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் சமூக வலைதள பக்கத்தில் மூலமாக ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என்று கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை- சூப்பர் அப்டேட்…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியான வலிமையின் புதிய அப்டேட்…. ரசிகர்களுக்கு ஷாக்..!!

வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு பெரிய ஷாக் ஆக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அஜித்தின் ரசிகர்கள் வரைபடத்தின் அப்டேட்டில் காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக மே 1ஆம் தேதி வெளியாக இருந்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அஜித்தின் 50வது பிறந்த நாள் அன்று வெளியாக இருந்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி மையங்களை காட்டும் கூகுள் மேப்…. அசத்தல் அப்டேட்..!!

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய சரியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து ரெண்டு ட்ரீட்…. அருண் விஜய்யின் ‘AV 31’…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

முன்னணி நடிகர் அருண் விஜய்யின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘குற்றம் 23’ திரைப்படத்தை இயக்கியவர் அறிவழகன். இவர் தற்போது மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து திரைப்படம் எடுக்க தயாராகியுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘AV 31’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை 11:11 புரோடக்‌ஷன்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. என்ன காரணம் தெரியுமா…??

அஜித் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வந்தது “வலிமை” அப்டேட்…. ரசிகர்கள் உற்சாகம்…!!

திடீரென வெளிவந்த வலிமை அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். அஜித் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராஃபி என பல திறமைகளையும் கொண்டவர். சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொண்டு வந்த அஜித் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை வென்றார். இந்நிலையில் அஜித்தின் வலிமை பட அப்டேட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை அப்டேட்…. வில்லன் பேட்டி…!!

அஜித் நடிக்கும் வலிமை அப்டேட்டை அப்படத்தின் வில்லன் கூறியுள்ளார். நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரோஷி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடியவுள்ளது. இதற்கிடையில் அஜித் ரசிகர்களின் இப்படத்தின் அப்டேட்டை வெளியிடக் கூரி படக்குழுவினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். படக்குழு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் மூவி…. இதோ வந்திருச்சு அப்டேட்…!!

முன்னணி நடிகர் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக தனுஷ் கடந்த மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார். “தி கிரே மேன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். மேலும் இப்படத்தில் பிரபல நடிகர்களான கிறிஸ் ஈவான்ஸ், லா லா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் வெற்றி பெற்றவுடன் “வலிமை அப்டேட்” கிடைக்கும்…. வைரலாகும் அரசியல்வாதியின் ட்விட்…!!

அரசியல்வாதி ஒருவர் நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும் என்று ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தயாராகி வருகின்றன. அதன்படி அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரிடம் தொண்டர் ஒருவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வந்தது வலிமை அப்டேட்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் முடியும் தருவாயில் உள்ள ‘வலிமை’ படத்தில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்களோ ‘வலிமை’ அப்டேட்டுக்காக பல்வேறு வழிகளில் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு… மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குனர்..!!

வினோத் இயக்கத்தில் அஜித் நடிகராக நடிக்கும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி இதுவரையிலும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்கள் சம்பந்தமில்லாமல்  பிரதமர் மோடியிடம், சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் என்று பலரிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டது சர்ச்சையானது. அதனால் மனமுடைந்த அஜித் தல கடைசியாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து பதினைந்து நாட்கள் மட்டும்தான் நடக்க உள்ளது. நடத்தி முடித்து விட்டால் மொத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை படத்தின் அப்டேட்…. அஜித் சொல்வதை ரசிகர்கள் கேட்பார்களா….?

தமிழ் சினிமா உலகில் ரசிகர் மன்றங்கள் இல்லாமலேயே முன்னணி நடிகராக இருக்கும் ஒரே நடிகர் அஜித் மட்டும் தான். அவருடைய படங்களை பல லட்சக்கணக்கானோர் விரும்பி பார்ப்பார்கள்.இதில் சிலர் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாது வெளியிலும் ஆக்டிவாக இருக்கின்றனர். பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்பது, சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மொயின் அலி மற்றும் நமது வீரர் அஷ்வினிடம் அப்டேட்  கேட்பது என சில அபத்தங்களை செய்கின்றனர். அதை பார்த்து பொறுக்கமுடியாத அஜித் நேற்று ஒரு அறிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

உடனே உங்க வாட்ஸ்அப் Update பண்ணுங்க… வந்துடுச்சி செம அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவை வழங்க அனுமதி வழங்கிய நிலையில் இந்தியாவில் வாட்ஸ்-அப் பேமெண்ட் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Update அறிக்கை… போஸ்டர் ஒட்டி கொண்டாடிய… அஜித் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் வேண்டாம் அறிக்கை போதும் என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள்.  நடிகர் அஜித்தின் 59வது படமான வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கொரோனா பரவலுக்கு முன்னரே முடிவடைந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி உள்ளது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜித் பைக்கில் வேகமாக வந்து, […]

Categories

Tech |