தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க உள்ளது. அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு […]
